Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

ஆதவன் நாவல்கள் (Combo)
Out Of Stock
ஆதவன் எழுதிய இரண்டு நாவல்கள் ரூ.429 மட்டுமே Combo Offer..
₹470
ஆப்பிளுக்கு முன்
-5 %
ஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம். பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்சந்த காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத் தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந..
₹190 ₹200
ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்
-5 %
தீராக்காதலின் சொல்லித்தீராத கனவுகளை எழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும் நெகிழ்ச்சியும் கொண்ட இந்தக் கவிதைகள் உணர்ச்சிப் பெருக்கின் தீவிர நிலையில் சஞ்சரிக்கின்றன. மன எழுச்சியின் அலைவீசும் தருணங்களைச் சொல்லாக மாற்றும் சூட்ச..
₹76 ₹80
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
-5 %
விநாயக முருகனின் கதைகள் மாநகரம் மனிதர்களிடம் உருவாக்கும் பிறழ்வுகள், வினோத நடத்தைகள், விசித்திரங்கள் வழியே உருவாகும் தனிமை உணர்ச்சியை பிரதிபலிப்பவை. அவரது கதைசொல்லல் முறையும் சுவாரசியமான மொழி நடையும் வாசகர்களுடன் இணக்கமான ஒரு உரையாடலை நிகழ்த்துகின்றன...
₹124 ₹130
ஆயிரம் சிறகுள்ள கனவு
-5 %
சாலையோரம் உதிர்ந்து கிடக்கும் மல்லிகைபூவும், இரவு படுக்கையில் உதிரும் மல்லிகைபூவும் ஒரே பூவா என்ன? கம்ப்யூட்டரில் பணிபுரியும் இளம்பெண் முகமும், கார்த்திகை தீபமேற்றும்போது ஒளிரும் இளம்பெண் முகமும் ஒரே முகமா என்ன? வெள்ளைக் கோல வாசலும், வண்ணக் கோல வாசலும் ஒரே வாசலா என்ன? மாமியாருடன் பேசும் பெண் முகமும்..
₹285 ₹300
ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி
-4 % Available
இளையதலைமுறை கவிஞர்களில் தனித்து ஒலிக்கும் குரல் குலசேகரனுடையது. மிகத் தெளிவான மொழியில் உணர்ச்சிகளின் துல்லியத்தோடு பெரும் அமைதியின்மையை கொண்டிருப்பவை இக்கவிதைகள். இது இவரது முதல் தொகுப்பு...
₹48 ₹50
ஆரஞ்சு மணக்கும் பசி
-5 %
நவீன வாழ்க்கை முறை சங்க கால நீட்சியாய் அல்லாமல் நுகர்வுப் பேரவலமாய்த் திரிந்து போனதையும் அது அகத்தின் ஆழத்தையும் பொதுச் சமூகத்தின் புறத்தையும் கூட விட்டுவைக்காமல் சீரழித்திருப்பதையும் ஒரு புத்தம் புதிய எள்ளல் மொழியின் வழியே பகடி செய்துள்ள ஸ்டாலின் சரவணன் அழகியலான தருணங்களையும் வெகுநுட்பமாகச் சொல்லிச..
₹81 ₹85
ஆளைப்பாரு சோளக்காட்டுல!
-5 %
எது எப்படியாயினும் அவள் தன் முழு உடலையும் கட்டெறும்புகளுக்குத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளலாகவும் இருந்தாள். கிழவியின் உடலிலிருந்து துர்நாற்றமெதுவுமில்லாமலிருந்தது. அதற்குக்காரணம் அவள் தினமும் பூஜையறையில் பற்றவைக்கும் சாம்பிராணி வில்லைகளாகவும் இருக்கலாம்தான். பதிலாக இன்னமும் வீட்டிலிருந்து வ..
₹171 ₹180
ஆள்வதன் அரசியல்
-4 % Available
இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அரசியல் கண்ணோட்டத்தோடு பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்குகிறார் ரவிக்குமார்...
₹86 ₹90
ஆஸ்பத்திரி
-5 %
நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து த..
₹76 ₹80
Showing 61 to 72 of 525 (44 Pages)